Category Archives: வணிக செய்திகள்

புதிய 100 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வருமா?- ஏடிஎம்களை சீரமைக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருமா என்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு: ‘லேவண்டர் நிறத்தில்’ விரைவில் வெளியிடும் ரிசர்வ் வங்கி

குஜராத் பாரம்பரிய சின்னத்துடன், லேவண்டர் நிறத்தில் (ஊதா) புதிய 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு: கச்சா எண்ணெய் விலை சரிவு எதிராலி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து 68.36 ரூபாயாக உள்ளது.

தலைகீழாக மாற்றிய மகாராஷ்டிர அரசின் உத்தரவு: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ‘அடிவாங்கிய தியேட்டர் பங்குகள்’

திரையரங்குகளில் வெளி உணவுப்பொருட்களை கொண்டு வரலாம் என்ற மகாராஷ்டிர அரசின் உத்தரவைத் தொடர்ந்து தியேட்டர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு இன்று கடுமையாகச் சரிந்தது.

`சுற்றுலா தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் வளர வேண்டும்’

இ ப்போது அனைத்துமே பேக்கேஜ் என்றாகிவிட்டது சுற்றுலாவை எடுத்துக்கொண்டாலும் மொத்தமாக பேக்கேஜ் அடிப்படையிலே செயல்படுகிறது.

அமெரிக்காவின் முதல் தலைமுறை பணக்கார பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் இடம்பிடித்தனர்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முதல் தலைமுறையில் பணக்காரர்கள் ஆன 60 பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ உல்லால் மற்றும் நீரஜா சேத்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள்.

பங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 36,239 புள்ளிகளை கடந்தது

இந்திய பங்குச்சந்தைகள் 5 மாதங்களில் இல்லாத அளவு இன்று உயர்வு கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 36239 புள்ளிகளை கடந்தது.

`ஐடியாவுடன் மட்டுமே தொழில் செய்ய முடியாது’

பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் அக்செல் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் ஆகிய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றன.

என்சிஎல்டி நடவடிக்கைகளால் ரூ.3,000 கோடி திரும்பக் கிடைக்கும்: யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா சிஇஓ நம்பிக்கை

புதிய திவாலாக்க சட்டப்படி யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா தொடர்ந்துள்ள வழக்குகளில், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் ரூ.3,000 கோடி அளவுக்கு தொகை தங்களுக்கு திரும்பக் கிடைக்கும் என நம்புவதாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்

கம்பிவழி பிராட்பேண்ட் சேவையில் ரிலையன்ஸ்: முகேஷ் அம்பானி அறிவிப்பு

வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய சேவை அளிக்கும் நோக்கில் கம்பிவழி பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோவின் பிராட்பேண்ட் சேவை விரைவில் வருகிறது: ‘ஜியோ ஜிகா ஃபைபர்’, ஜியோபோன்-2

இலவச வாய்ஸ் கால், டேட்டா ஆகியவற்றை வழங்கி தொலைத்தொடர்பு சந்தையை அதிரவைத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்ததாக அதிவேக பிராட்பேண்ட் சேவையில் இறங்குகிறது.

லண்டன் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுவதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமல்ல: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் விளக்கம

லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா ரிசோர்சஸ் வெளியேறுவதற்கு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமல்ல என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது வேதாந்தா

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்க வெர்ச்சுவல் ஐடி: யுஐடிஏஐ அறிமுகம்

வாடிக்கையாளர் தகவல்களைச் சரிபார்க்க (இ-கேஒய்சி) தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று வருகின்றன

பூமிக்கடியில் கச்சா எண்ணெய் சேமிப்பு; அவசரகால தேவைக்கு பயன்படுத்த திட்டம்: வேகம் காட்டும் மத்திய அரசு

போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்தக்கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.