Category Archives: வணிக செய்திகள்

இன்னும் 18 ஆயிரம் ஏடிஎம் எந்திரங்களை சீரமைக்கவில்லை: எஸ்பிஐ வங்கி குறித்து ஆர்டிஐயில் தகவல்

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து 21 மாதங்கள் முடிந்தபின்பும் கூட புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் 18 ஆயிரத்து 135 ஏடிஎம் எந்திரங்களை எஸ்பிஐ வங்கி சீரமைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் நீரவ் மோடி: இந்தியாவுக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

4-வது வாரமாக உயர்ந்து முடிந்தது பங்கு சந்தை: வரலாற்று சாதனை படைத்தது நிப்டி

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென் செக்ஸ் குறியீடு முந்தைய நாளை விட 284.32 புள்ளிகள் (0.75%) உயர்ந்து 37947.88 புள்ளிகளாக இருந்தது.

4-வது வாரமாக உயர்ந்து முடிந்தது பங்கு சந்தை: வரலாற்று சாதனை படைத்தது நிப்டி

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென் செக்ஸ் குறியீடு முந்தைய நாளை விட 284.32 புள்ளிகள் (0.75%) உயர்ந்து 37947.88 புள்ளிகளாக இருந்தது.

2018-2019 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை 7.2 சதவீதமாக குறைத்தது இந்தியா ரேட்டிங்ஸ்

2018-19 நிதியாண்டுக்கான இந் தியாவின் மொத்த உள்நாட்டு உற் பத்தி (ஜிடிபி) வளர்ச்சி எதிர் பார்ப்பை 7.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

இந்தியாவின் அதிபணக்கார பெண்மணிகள் யார்? - முதல் 10 இடம் பிடித்தவர்களின் பட்டியல்

கோட்டக் வெல்த் ஹாருன்-2018-ல் அதிபணக்காரப் பெண்கள் பட்டியலில் சுமார் ரூ.37,570 கோடி மதிப்புள்ள சொத்துடன் கோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.

ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை தொடங்கி வைக்கிறார் மோடி

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் வர்த்தக அந்தஸ்தை உயர்த்தியது அமெரிக்கா

இந்தியாவின் வர்த்தக அந்தஸ்தை எஸ்டிஏ-1 என்ற நிலைக்கு அமெரிக்கா உயர்த்தியுள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குப் பிறகு இந்த அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது ஆசிய நாடு இந்தியாவாகும்.

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு ஆனந்த் மஹிந்திரா பரிசு

ஹரியானாவைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் 6.50 சதவீதமாக அதிகரிப்பு: வீட்டுக்கடன் வட்டி உயரும்?

பணவீக்கம் காரணமாக, மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வர்த்தக வங்கிகள் வீட்டுக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யவேண்டும்: ஸ்ரீ கிருஷ்ணா குழு பரிந்துரை

தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும் என நீதிபதி sரிகிருஷ்ணா குழு பரிந்துரை செய்துள்ளது.

சீன இறக்குமதியால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு: தர நிர்ணயம் செய்ய நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

சீன பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை குறைப்பு

சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான குறைந்தபட்ச ஆண்டு முதலீட்டு தொகை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது.

புதிய 100 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வருமா?- ஏடிஎம்களை சீரமைக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருமா என்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு: ‘லேவண்டர் நிறத்தில்’ விரைவில் வெளியிடும் ரிசர்வ் வங்கி

குஜராத் பாரம்பரிய சின்னத்துடன், லேவண்டர் நிறத்தில் (ஊதா) புதிய 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிடப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.