Category Archives: பொழுதுபோக்கு செய்திகள்

துப்புரவு தொழிலாளியாக மாறிய முன்னாள் கனவுக்கன்னி; டிரெண்ட்டில் ஹேமாமாலினி

தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் துப்புரவு தொழிலாளியாக மாறிய ஹேமாமாலினி தரைக்கும், துடைப்பத்துக்கும் வலிக்காமல் மிக மெதுவாக கூட்டினார்.

டோனி தயவு செய்து அந்த எண்ணம் உங்களுக்கு வரவேண்டாம் - பிரபல பாடகி உருக்கமான வேண்டுகோள்

டோனி உங்களிடம் என்னுடைய ஒரு அன்பான கோரிக்கை. ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கேட்டு கொண்டு உள்ளார்.

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? நடிகை அனுபமா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடனான காதல் சர்ச்சை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆடை படத்திற்கு முன் நான் இந்த துறையை விட்டு விலக நினைத்து இருந்தேன்; மனம் திறக்கும் அமலா பால்

நடிகை அமலா பால் ‘ஆடை' படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியது குறித்த அனுபவத்தை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எந்த விஷயத்திலும் நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன்; இயக்குனர் பாரதிராஜா

எந்த விஷயத்திலும் நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

கணவர் மாயமானதாக போலி விளம்பரம் : நடிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை?

கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்த சென்ற போலீசார்

ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்வதற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி நடைபெறும் இடத்திற்குள் தெலங்கானா போலீசார் சென்றுள்ளனர்.

அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி.

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

டாக்டருடன் 2-வது திருமணம்: “என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம்” - டைரக்டர் விஜய் அறிக்கை

டாக்டருடன் 2-வது திருமணம் செய்ய உள்ள டைரக்டர் விஜய், இது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலாபாலை விவாகரத்து செய்தடைரக்டர் விஜய் 2-வது திருமணம்டாக்டரை மணக்கிறார்

நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த டைரக்டர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மணமகள், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர் ஆவார்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா படத்தில் வைரமுத்து பாடல்கள்

சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘காப்பான்.’ லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பார்த்திபன், ஜெயராம்?

பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராமை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க முடியும் - ஹாலிவுட் நடிகர் வருத்தம்

மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க முடியும் என ஹாலிவுட் நடிகர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.