Category Archives: பொழுதுபோக்கு செய்திகள்

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக நடிவர் விஜய்யை லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்புத் தேர்வு செய்துள்ளது.

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக நடிவர் விஜய்யை லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்புத் தேர்வு செய்துள்ளது.

முதல் பார்வை: சாமி ஸ்கொயர்

பெற்றோர் மரணத்துக்குக் காரணமானவர்களை 28 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் மகனின் கதையே 'சாமி ஸ்கொயர்'.

“பிக் பாஸில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் அப்படித்தான்...”: மும்தாஜுக்கு ‘சரவணன் மீனாட்சி’ ரட்சிதா ஆறுதல்

‘பிக் பாஸில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் அப்படித்தான்...’ என மும்தாஜுக்கு ஆறுதலாகப் பேசியுள்ளார் ‘சரவணன் மீனாட்சி’ ரட்சிதா.

பிக்பாஸ்-2; ஐஸ்வர்யாவை ஆதரிக்கிறாரா ஓவியா?- திடீர் ட்வீட்டால் பரபரப்பு: ‘you too oviya’ அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்

பிக்பாஸ்-2 சீசனில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்க பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #ஐஸ்வர்யாதத்தா என மொட்டையாக போட்டுவிட ஓவியா ஆர்மி ரசிகர்கள் குழம்பிப்போய் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர்.

பிக்பாஸ்-2 நாளை ஐஸ்வர்யா வெளியேற்றப்படுகிறார்: சென்றாயனை ஏமாற்றியதால் பார்வையாளர்கள் கோபம்

சென்றாயனுடன் நேர்மையற்ற ஆட்டம் நடத்தியதால் ஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் கோபத்தில் உள்ளனர். இதனால் நாளை ஐஸ்வர்யா வெளியேற்றப்பட உள்ளார்.

முதல் பார்வை: அண்ணனுக்கு ஜே

அரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் 'அட்டகத்தி' இளைஞன் அதே அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் களமிறங்கினால் அதுவே ‘அண்ணனுக்கு ஜே’.

முதல் பார்வை: எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

பணக்கார வீட்டுப் பெண்ணைக் கடத்தும் இரு இளைஞர்களின் நிலை, அதை துப்பறியும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் கதையே ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

முதல் பார்வை: லக்‌ஷ்மி

தன் கனவுடன் குருவின் கனவுக்காகவும் சேர்த்து டான்ஸ் ஆடும் சிறுமியின் கதையே 'லக்‌ஷ்மி'.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்‌ஷய்குமார், சல்மான் கான்

உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இந்திய நடிகர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.