Category Archives: பொழுதுபோக்கு செய்திகள்

நடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் சாந்தினி: திருப்பதியில் திருமணம்

நடிகை சாந்தினி நடன இயக்குநர் நந்தாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.

''இது ஆண்டனி, மார்க் ஆண்டனி'' - நடிகர் ரகுவரன் நினைவுகள் பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

நடிகர் ரகுவரனின் பிறந்தநாள் இன்று (11-12-2018). இந்த நாளில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரகுவரனுடனான தனது நட்பைப் பற்றி விவரிக்கிறார்...

தனக்குத்தானே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் ராதாரவி கொடுத்துக் கொள்ளட்டும்: சின்மயி கடும் சாடல்

ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று ட்விட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய பாடகி சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

'சர்கார்' சர்ச்சை எதிரொலி: 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் ‘நோ அரசியல்’: சன் பிக்சர்ஸ் முடிவு

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சால் சர்ச்சையானதால், 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் எவ்வித அரசியல் பேச்சும் கூடாது என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.

தனுஷ் - அனிருத்தை இணைத்து வைத்த ரஜினி படம்

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது.

'விஸ்வாசம்' அப்டேட்: தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி

'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

ஃபோர்ப்ஸ் 2018 இந்திய பிரபலங்கள் பட்டியல்: ரஜினி, விஜய், ரஹ்மான், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதியின் இடம்?

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் தமிழ் நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அஜித்தின் புதிய வீடு

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

நாசர் மகனின் கனவை நனவாக்கிய விஜய்: சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு - வைரலாகும் புகைப்படம்

தன்னுடைய பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன்

ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகிற்கு '2.0' முக்கியமான படம்: ஏன்? - ஒர் அலசல்

நவம்பர் 29-ம் தேதி தமிழ்த் திரையுலகிற்கு மிக முக்கியமான நாள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘2.0’ வெளியாகவுள்ளது.

‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப் பாரு என் ரெக்கார்டு’: சிம்பு மறைமுக பதிலடி

தயாரிப்பாளர் சங்கத்தின் கெடுபிடிகளுக்கு, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பாடல் வரிகள் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார் சிம்பு

ட்விட்டரில் ட்ரெண்ட்டான பதில்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து - பிரசன்னா நெகிழ்ச்சி

ட்விட்டரில் ட்ரெண்ட்டான பிரசன்னாவின் பதிலால் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துகள் குவிந்தது. இது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார் பிரசன்னா

‘கஜா’ நிவாரண நிதியாக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்குகிறது லைகா நிறுவனம்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களின் புனரமைப்புக்காக ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

'மெர்சல்' படத்துக்கு சம்பள பாக்கி: மேஜிக் நிபுணரின் வீடியோவால் சர்ச்சை

'மெர்சல்' படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள மேஜிக் நிபுணரின் வீடியோவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

‘அத நம்பித்தான் இருக்கோம்’: ஆர்.ஜே. பாலாஜி சூசகம்

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துவரும் படம் ‘எல்.கே.ஜி.’. பிரபு இயக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே. பாலாஜி எழுதி இருக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஷாலுக்கும், விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி கிடையாது: தயாரிப்பாளர் நந்தகோபால்

விஷாலுக்கும், விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி கிடையாது என தயாரிப்பாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

‘சர்கார்’ வசூல் நிலவரம் - தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் வெற்றி; கேரளாவில் தோல்வி

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் ‘சர்கார்’ திரைப்படத்துக்கு வரவேற்பு இருந்தாலும், கேரளாவில் போதிய வரவேற்பில்லை என்று தெரியவந்துள்ளது.