Category Archives: பொழுதுபோக்கு செய்திகள்

மீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’?

தன்னைத் திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லியும் கூட மறுபடியும் மும்தாஜிடம் சண்டை போடுவதால் நித்யா மீது மற்ற போட்டியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

'உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கு': பிக்பாஸ் போட்டியாளர்களை வடிவேலு பாணியில் கலாய்த்த ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட ஓவியா வெளியில் செல்லும்போது உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று வடிவேலு பாணியில் கூறி சிரித்துவிட்டுச் சென்றது போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜூன் 21-ம் தேதி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநரின் குரல்: ஜெயம் ரவியால் சாத்தியமானது! - சக்தி செளந்தராஜன்

“காதல் காட்சிகள் என எதுவுமே கிடையாது. டூயட் பாடல் கிடையாது, ஆனால், பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும். இந்தக் கதையில் மசாலா விஷயங்களை வைத்தால், படத்தின் கதை தப்பாகிவிடும்” என்று ஆச்சரியமூட்டிய படி பேசத் தொடங்கினார் சக்தி செளந்தராஜன். ‘நாய்

படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்?

படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், என்ன செய்யப் போகிறார் விஷால் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாய் தவறி ரஜினியை 'டேய்'னு கூப்பிட்டுட்டேன்!- 'காலா'வின் மூத்த பேரன் மிதுன் கலகல பேட்டி

வழக்கமாக அதிரடியாக அறிமுகமாகும் ரஜினிகாந்த், 'காலா' படத்தில் ரொம்ப கூலாக சின்னப்பசங்களுடன் கிரிக்கெட் ஆடுவது போல அறிமுகமாவார். அப்போது, ”இதப்பாரு காலா... லாஸ்ட் பால்... ரெண்டு ரன் அடிக்கணும். நீ சும்மா தொட்டுவிடு நான் ஓடிவந்திடுறேன்” என்று சொல்லி ரஜினியை

'சாய்ரட்' போன்ற படங்களில் நான் நடிக்க வேண்டுமென்று என் அம்மா விரும்பினார்: ஸ்ரீதேவி மகள் நெகிழ்ச்சி

'சாய்ரட்' போன்ற படங்களில் நான் பணிபுரிய வேண்டுமென என் அம்மா விரும்பினார் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

“இந்தியாவின் ‘ஸ்பைக்லி’யாக மாற விரும்புகிறேன்” - பா.இரஞ்சித் சிறப்புப் பேட்டி

கமர்ஷியல் சினிமாவில், பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி சமூக அரசியல் பேசுபவர் இயக்குநர் பா.இரஞ்சித். தன்னுடைய ‘நீலம் பண்பாட்டு மையம்’ மூலம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரிப்பதோடு, ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க நெருக்கடி: ‘காலா’வுக்குப் பதிலாக ‘ஜுராஸிக் வேர்ல்டு’ திரையிட முடிவு

அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க நெருக்கடி கொடுத்ததால், ‘காலா’வுக்குப் பதிலாக ‘ஜுராஸிக் வேர்ல்டு’ படத்தைத் திரையிட கமலா சினிமாஸ் முடிவு செய்துள்ளது.

‘பிக் பாஸ் 2’ தமிழ் ஒளிபரப்பு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 2’ தமிழ் நிகழ்ச்சி, வருகிற 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமிதா வில்லியாக நடிக்கிறார்

நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை.

நடிகையர் திலகம் - ”கீர்த்தியை பார்க்கவில்லை... சாவித்ரியைத்தான் பார்த்தேன்” : நெட்டிசன் நோட்ஸ்

‘நடிகையர் திலகம்’ சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் குறித்தும், கீர்த்