Category Archives: பொழுதுபோக்கு செய்திகள்

'பேட்ட' படமும் 'பாட்ஷா' படமும் ஒன்றா?- ரசிகனின் பார்வையில் சில ஒப்பீடுகள்

'பேட்ட' திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் மறக்காமல் சொல்லும் விஷயம் 'பாட்ஷா'வின் பாதிப்பில் உருவான அச்சு அசல் ரஜினி படம் இது.

கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்கும் திரையரங்குகள்: செய்தியாளரின் கள ஆய்வு

தமிழக தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ. 165 மட்டுமே. ஆனால் முதல் 10 நாட்கள் கூடுதலாக 15 சதவீதம் வரை விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தியாளரின் கள ஆய்வு.

ரசிகர் மன்றத்தினருக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை; நீக்கப்பட்டவர்களை ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் சேர்க்காதீங்க!

மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து உடனே நீக்கிவிடுங்கள். எக்காரணம் கொண்டும் குரூப்பில் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

தனுஷ் பாடலை முந்திய சாய் பல்லவி பாடல்: யூடியூபில் சாதனை

யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய சினிமா பாடல் என்ற சாதனையைப் படைத்துள்ளது சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'ஃபிடா' என்ற தெலுங்குப் படத்தின் பாடல்.

உங்கள் ஆதரவு தொடரணும்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

2018-ம் ஆண்டில் நிறைய முயற்சிகள் மேற்கொண்டதற்கு மக்களாகிய உங்களின் ஆதரவு ரொம்பவே ஊக்கப்படுத்துவதாக இருந்தது. இந்த வருடமும் இது தொடரவேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: கண்கலங்க வைத்த தமிழ் சினிமா பிரபலங்களின் மறைவுகள்

2018-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த வருடம் தமிழ் சினிமா பிரபலங்களின் மறைவுகள், நம்மைக் கண்கலங்க வைத்தன. அவற்றைப் பார்க்கலாம்...

கே.பி எனும் அபூர்வராகம்!

தமிழ் சினிமாவில், டைரக்டர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்!

கே.பி எனும் அபூர்வராகம்!

தமிழ் சினிமாவில், டைரக்டர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்!

முதல் பார்வை: அடங்க மறு

சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'.

முதல் பார்வை: அடங்க மறு

சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'.

முதல் பார்வை: சீதக்காதி

பழம்பெரும் நாடகக் கலைஞர் ஆதிமூலம் ஐயா ( விஜய் சேதுபதி). சபா நிறையும் அளவுக்கு நாடகம் நிகழ்த்தி பழக்கப்பட்டவர்.

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ‘ஜிகர்தண்டா’

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஜிகர்தண்டா’. காமெடி கேங்ஸ்டர் படமான இதில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் பார்வை: துப்பாக்கி முனை

ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே 'துப்பாக்கி முனை'.

நடன இயக்குநர் நந்தாவைக் கரம் பிடித்தார் சாந்தினி: திருப்பதியில் திருமணம்

நடிகை சாந்தினி நடன இயக்குநர் நந்தாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.