Category Archives: இந்தியா செய்திகள்

மோடி அரசு 6 மாதங்களில் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மோடி தலைமையிலான அரசு 6 மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது - நிர்மலா சீதாராமன் பேட்டி

வெங்காயம் விலை பல இடங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதா: மத அடிப்படையில் இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயற்சி - பினராயி விஜயன்

குடியுரிமை திருத்த மசோதா மூலம் மத அடிப்படையில் இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம் திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்தது

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்து உள்ளது.

4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து: டெல்லியில் 43 பேர் பரிதாப சாவு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டெல்லியில் தொழிற்சாலைகள் இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் ; மத்திய மந்திரி கருத்தால் சர்ச்சை

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, எனக்கு எப்படி அதன் விலை பற்றி தெரியும் என்று மத்திய மந்திரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா 2019 நிறைவேறியது; காங்கிரஸ் வெளிநடப்பு

நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா 2019 நிறைவேற்றப்பட்டது.

திருப்தி தேசாய் வருகைக்கு பின்னணியில் சதி உள்ளது: கேரள அமைச்சர்

சபரிமலைக்கு செல்ல வந்த திருப்தி தேசாய் வருகைக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மும்பை ஓட்டலில் 162 எம்.பி.க்கள் ஓரணியாக நின்று உறுதிமொழி எடுத்தனர்

மும்பை ஓட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் 162 எம்.பி.க்கள் ஓரணியாக நின்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

நகர்புறங்களில் ஜனவரி-மார்ச் காலாண்டில் வேலை வாய்ப்பின்மை 9.3 சதவீதமாக குறைந்தது

நகர்புறங்களில் ஜனவரி-மார்ச் காலாண்டில் வேலை வாய்ப்பின்மை 9.3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி: வீடுகளில் விளக்கேற்றி மக்கள் வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதையொட்டி உள்ளூர்வாசிகள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும் - சரத்பவார்

பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் -ஆய்வில் தகவல்

ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.