charset ?>"> உள்ளூர் செய்திகள்

Category Archives: உள்ளூர் செய்திகள்

நெல்லையில் புத்தக திருவிழா - 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

டைப்புகள், கலை, கல்வி, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், சமையல், ஜோதிடம், அரசியல், மருத்துவம், போட்டித்தேர்வுகள் என பல தலைப்புகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுயதொழில், வியாபாரத்தில் ஜெயிக்க பணவளக்கலை பயிற்சியானது வரும் பிப்ரவரி 9 ம்தேதி நெல்லையில் நடைபெற உள்ளது

பணத்தை ஈர்ப்பதர்க்கான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்து, அதை ஒரு பாடத்திட்டமாக வடிவமைத்து அனைவருக்கும் கற்று

2ஜி வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது நாராயணசாமி கருத்து

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

குமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், செய்வதறியாது மாவட்ட நிர்வாகம்

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை 100 அல்லது 200 தான் என்று அரசு குறைத்து கூறுவதாக மீனவர்கள் கோபம் அடைந்துள்ளனர்

ராணுவ பொது பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான

கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்

கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்பாதீர்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாகர்கோவிலில் பள்ளிக்கூடம் அருகே நடந்த விபத்தில் பிளஸ்–2 மாணவி பலி

நாகர்கோவில் கணேசபுரம் புலவர்விளையை சேர்ந்தவர் சஜூ. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஹரி (20)

மார்த்தாண்டம் மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் மத்திய அரசுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை

மார்த்தாண்டம்–குழித்துறை இடையே ரூ.129 கோடியில் அமைக்கப்படும் மேம்பாலப்பணி கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு

சாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 61 பேர் கைது

ஆற்றூர்–வெட்டுகுழி சாலை, குட்டகுழி, தேமானூர், தோட்டவாரம், செங்கோடி, பூவங்குழி, முளகுமூடு ஆகிய பழுதடைந்த

ரெயில்வே கிராசிங் தடுப்பு வளைவில் சிக்கிய லாரி போக்குவரத்து பாதிப்பு

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. ரெயில்வே தண்டவாளத்தில் உயர் அழுத்த மின் வயர்கள் செல்வதால்

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ரவிகுமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு

கியாஸ், வெங்காயம், ரேஷன் சீனி விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், அதை பின்பற்றும் தமிழக அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், ரேஷன்

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பூரண மதுவிலக்கு வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை தன்னாட்சி

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேர் கைது

கந்துவட்டி கொடுமையின் காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து