Category Archives: உள்ளூர் செய்திகள்

“அமித்ஷா மகன் விவகாரத்தை அரசியலாக்கி காங்கிரஸ் தந்திரம் செய்கிறது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்ற கோரி வியாபாரிகள் நாளை கடையடைப்பு

குளச்சல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமார் உப்பளம் பகுதியில் கொட்டப்படுகிறது