Category Archives: விளையாட்டு செய்திகள்

'என் தன்னம்பிக்கையை வளர்த்தவர் திராவிட்': விஜய் சங்கர் உற்சாகம்

என் திறமை மீது நம்பிக்கை வைத்து என்னை 5-வது வீரராக களமிறங்கச் செய்து தன்னம்பிக்கையை வளர்த்தவர் ராகுல் திராவிட் என்று தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சதம் cமுயற்சிகளை விரயமாக்கிய ரிச்சர்ட்ஸன் பந்து வீச்சு: ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

விராட் கோலி முதல் ரிஷப் பந்த் வரை புஜாராவைச் சுற்றித்தான் ரன்கள் சேர்த்தனர், புஜாரா தனித்துவம்: சச்சின் புகழாரம்

பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது இந்த முறை தொடரை வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு என்றார்

உங்கள் ஈகோவை வீட்டிலேயே விட்டு விட்டு இங்கிலாந்து தொடருக்குச் செல்லுங்கள்: ஆஸி. அணிக்கு விராட் கோலியின் அறிவுரை

காலம் மாறிவிட்டது... துணைக் கண்ட அணிகளுக்கும், கேப்டன்களுக்கும் வீரர்களுக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னாள், இந்நாள் வீரர்கள் அறிவுரை வழங்கிய காலமெல்லாம் முடிந்து விட்டது போலும்.

இந்தியாவில்தான் ஐபிஎல் 2019 தொடர் நடைபெறும்: தொடக்க தேதி அறிவிப்பு

2019 ஐபிஎல் தொடர் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ. என்று போய்விடுமா என்ற சந்தேகத்துக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

'எங்கள் கணக்கை பொய்யாக்கியது இந்திய அணி; வார்னர், ஸ்மித் இல்லாததை உணர்கிறோம்': பெய்ன் குமுறல்

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.

நேதன் லயன் ரிவியூ செய்யாததும், ஸ்டார்க் பேசாமல் இருந்ததும் ஆஸி. மனநிலையைப் பிரதிபலிக்கிறது: ரிக்கி பாண்டிங் வேதனை

சிட்னி டெஸ்ட் போட்டியில் 236/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆடி வருகிறது, போதிய வெளிச்ச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது ஆஸ்திரேலியா 6/0 என்று இருந்தது.

மயங்க் அகர்வால் போல் ஒரு அறிமுக வீரர் நமக்குக் கிடைப்பாரா? முன்னாள் ஆஸி. கேப்டன் மார்க் டெய்லர் ஆதங்கம்

ஆஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் 40 ரன்கள் சராசரி வைத்திருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை

சிட்னி டெஸ்ட்; இரு மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு: அஸ்வின் விளையாடுவாரா?

சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உலகின் சிறந்த அணி இந்தியா’: சச்சின் புகழாரம்: பும்ராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கு தோனி வந்துவிட்டார்... நீ ஹோபார்ட்டுக்கு விளையாடுகிறாயா?.. அருமையான நகரம்: ரிஷப் பந்த்தை நக்கலடித்த ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்

ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய வீரர்களை பின்னால் நின்று கொண்டு கீப்பிங் வேலையுடன் கிண்டல் வேலையையும் செய்கிறார், இதனால் ரிஷப் பந்த் களமிறங்கும் போது அவருக்கு திருப்பி அளிக்கின்றனர் ஆஸ்திரேலிய அணியினர்.

பாக்ஸிங்டே டெஸ்ட்: ஆஸி. அணியில் 7 வயது சிறுவன் சேர்ப்பு; யார் இந்த இளம்வீரர் ?

மெல்போர்னில் 26-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவும் 'பாக்ஸிங்டே' டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 7-வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்போர்னில் மயங்க் அகர்வாலா? ஹனுமா விஹாரியா? யார் தொடங்குவார்கள்: சஞ்சய் மஞ்சுரேக்கரின் பிளேயிங் லெவன்

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய தொடக்க வீரர்கள் யார் என்பது ரவிசாஸ்திரிக்கும், விராட் கோலிக்கும் ஒரு பெரிய சவாலான விஷயமாகும்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 'கிங்' கோலி ‘டாப்’; 10 இடங்களில் 2 ஆஸி. வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

ஆஸி.யின் 326-க்கு சவால்: ‘கிங்’ கோலியின் உறுதியான ஆக்ரோஷ ஆட்டம்; உறுதுணையாக ரஹானே

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 326- ரன்களுக்கு சவால் விடுக்கும் வகையில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்குத் துணையாக துணைக் கேப்டன் ரஹானேவும் சிறப்பாகஆடி வருகின்றனர்.

ஆஸி.யின் 326-க்கு சவால்: ‘கிங்’ கோலியின் உறுதியான ஆக்ரோஷ ஆட்டம்; உறுதுணையாக ரஹானே

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 326- ரன்களுக்கு சவால் விடுக்கும் வகையில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்குத் துணையாக துணைக் கேப்டன் ரஹானேவும் சிறப்பாகஆடி வருகின்றனர்.

2-வது இன்னிங்ஸ் ஆரம்பம்: கிங்ஸ்லெவன் அணியின் பயிற்சியாளராகிறார் கவுதம் கம்பீர்?

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், தனது 2-வது இன்னிங்ஸை ஐபிஎல் போட்டியில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தொடங்க உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பெர்த் டெஸ்ட்: 3 பெரிய மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு

பெர்த்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்க இருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி கடந்த ஆஸி. அணிகளை விட ஆக்ரோஷமா? கோலி நல்ல கேப்டனா? - இயன் சாப்பல் கூறுவது என்ன?

முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை வென்றுள்ளதால் இந்த இந்திய அணிதான் சிறந்தது என்ற எண்ணங்கள் பல்வேறு ஊடகங்களிலும் பிறரிடம் வைக்கும் கேள்வி வாயிலாகவும், அவர்களின் பதில் வாயிலாகவும் பரப்பப்பட்டு நிலை பெற்று வருகிறது.

ஐசிசி தரவரிசையில் ரூட், வார்னரை முந்திய புஜாரா: 900 புள்ளிகளைக் கடந்து கோலியின் முதலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வில்லியம்சன்

அடிலெய்ட் டெஸ்ட் சத நாயகன் செடேஷ்வர் புஜாரா ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி 4ம் இடம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.