Category Archives: விளையாட்டு செய்திகள்

2ம் நாளில் இதுவரை 16 விக்கெட்டுகள்; 38 ரன்களுக்கு 7 விக். இழந்த தென் ஆப்பிரிக்கா: இலங்கை அணி வரலாறு படைக்க 197 ரன்கள் வெற்றி இலக்கு

போர்ட் எலிசபத்தில் நடைபெறும் இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 2ம் நாளிலேயே பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

15 சிக்ஸ்... ஒரே ஓவரில் 35 ரன்கள்...55 பந்துகளில் 147 ரன்கள்: வெளுத்து வாங்கிய ஷ்ரேயஸ் அய்யரின் புதிய டி20 சாதனை

இந்தூரில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி ட்ராபி உள்நாட்டு டி20 தொடரில் சிக்கிம் அணியின் பந்து வீச்சை மும்பையின் ஷ்ரேயஸ் அய்யர் புரட்டி எடுத்தார்.

மே.இ.தீவுகளிடம் டெஸ்ட் தொடரில் தோல்வி: தரவரிசையில் 5ம் இடத்துக்கு பின்னடைவு கண்ட இங்கிலாந்து

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து, மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை 2-1 என்று இழந்ததையடுத்து ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை விடவும் பின்னடைவு கண்டது.

செய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங், மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்

செய்ஃபர்ட்டுக்கு தோனி செய்த ஸ்டம்பிங் தீர்ப்பு, மிட்செல் எல்.பி.தீர்ப்பு : பரிசீலனையில் நியூஸி. நடுவர் தீர்ப்புகள்

வீரர்களுக்கு அவர் நல்ல தலைவர், கிரிக்கெட் உத்தி ரீதியாக பெரிய கேப்டன் இல்லை: கோலி பற்றி ஷேன் வார்ன்

உலக கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்த கேப்டனெல்லாம் இல்லை, ஆனால் வீரர்களை வழிநடத்துவதில் அவர் சிறந்த தலைவராக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து லெஜண்ட் ஷேன் வார்ன் பேட்டியளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பைக்காக வலுப்படுத்த வந்து விட்டார் ரிக்கி பாண்டிங்

டேவிட் சாகெர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியின் உதவிப்பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுதியில் கைவிட்டார் புஜாரா; டக் அவுட்; 200 ரன் இலக்கை விரட்ட முடியாமல் சவுராஷ்ட்ரா தோல்வி: 2வது தொடர் ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா

நாக்பூரில் இன்று முடிவுற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறத் தேவையான 200 ரன்களை எடுக்க முடியாமல் சவுராஷ்ட்ரா அணி 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு மடிய விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக...

இந்திய அணி படுமோசமான ஆட்டம்: செய்ஃபர்ட், சவுதி அபாரம்; டி20-யில் மிகப்பெரிய தோல்வி

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை அடித்து நொறுக்கிய நியூஸி. அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட நிலையில் 219 ரன்கள் குவித்தது

'தோனி இருக்கிறார்': பேட்ஸ்மேன்களுக்கு ஐசிசி எச்சரிக்கை

தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஐசிசி எச்சரிக்கை செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

3-வது டெஸ்ட்டில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விளையாடத்தடை: ஐசிசி நடவடிக்கை

இங்கிலாந்தின் மேட்டிமையை குலைத்துக் கேள்விக்குட்படுத்திய மே.இ.தீவுகள் அணி தொடரை 2-0 என்று கைப்பற்றிய நிலையில் 3வதாக நடைபெறும் செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் விளையாட மே.இ.தீவுகள் கேப்டனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

வெற்றியுடன் முடிக்கும் நியூஸி. கனவை தகர்த்தது இந்திய அணி: 4-1 என ஒருநாள் தொடரை வென்றது

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தோனியைப் பற்றி இந்திய மீடியாக்களில் அனாவசியமாக சப்தம் எழுப்புகின்றனர்: அவரது சாதனைகளே பேசும், கூறுகிறார் ஜேம்ஸ் நீஷம்

தோனியை நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் உயர்வு நவிற்சி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது சாதனைகளே பேசும், ஏன் மற்றவர்கள் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த இந்திய அணி வேற லெவல்... 2013க்குப் பிறகு தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததில்லை : ராஸ் டெய்லர் ஏமாற்றம்

2013-க்குப் பிறகு நியூஸிலாந்து அணி தங்கள் நாட்டில் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடையவில்லை என்று கூறும் ராஸ் டெய்லர், இம்முறை இந்த இந்திய அணி உண்மையில் ‘வேற லெவல்’ அணியாக உள்ளதே தோல்விக்குக் காரணம் என்று மனம் திறந்துள்ளார்.

4-ம் நிலையில் யார்? தோனி, ராயுடு, தினேஷ் கார்த்திக்? - விராட் கோலி மனம் திறப்பு

கடந்த 11 ஒருநாள் தொடர்களில் 10 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது, ஆனாலும் நம்பர் 4-ல் திடமான ஒரு வீரர் தேவை என்ற விவாதம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

'என் தன்னம்பிக்கையை வளர்த்தவர் திராவிட்': விஜய் சங்கர் உற்சாகம்

என் திறமை மீது நம்பிக்கை வைத்து என்னை 5-வது வீரராக களமிறங்கச் செய்து தன்னம்பிக்கையை வளர்த்தவர் ராகுல் திராவிட் என்று தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சதம் cமுயற்சிகளை விரயமாக்கிய ரிச்சர்ட்ஸன் பந்து வீச்சு: ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

விராட் கோலி முதல் ரிஷப் பந்த் வரை புஜாராவைச் சுற்றித்தான் ரன்கள் சேர்த்தனர், புஜாரா தனித்துவம்: சச்சின் புகழாரம்

பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது இந்த முறை தொடரை வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு என்றார்

உங்கள் ஈகோவை வீட்டிலேயே விட்டு விட்டு இங்கிலாந்து தொடருக்குச் செல்லுங்கள்: ஆஸி. அணிக்கு விராட் கோலியின் அறிவுரை

காலம் மாறிவிட்டது... துணைக் கண்ட அணிகளுக்கும், கேப்டன்களுக்கும் வீரர்களுக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னாள், இந்நாள் வீரர்கள் அறிவுரை வழங்கிய காலமெல்லாம் முடிந்து விட்டது போலும்.

இந்தியாவில்தான் ஐபிஎல் 2019 தொடர் நடைபெறும்: தொடக்க தேதி அறிவிப்பு

2019 ஐபிஎல் தொடர் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுமா அல்லது தென் ஆப்பிரிக்கா, யு.ஏ.இ. என்று போய்விடுமா என்ற சந்தேகத்துக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.