Category Archives: விளையாட்டு செய்திகள்

2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க தான் டைவ் அடித்திருக்க வேண்டும் என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - இந்திய கேப்டன் கோலி வலியுறுத்தல்

இந்திய அணிக்குள் தொடக்க ஆட்டக்காரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும், அவர்களை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டாம் என்று இந்திய கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: லபுஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்

சிட்னியில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி லபுஸ்சேனின் சதத்தால் சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.

2019-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தியது யார்? : ரோகித் சர்மா, லபுஸ்சேன், கம்மின்ஸ் ஆதிக்கம்

கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது யார்? சறுக்கியது யார்? அணிகளின் வெற்றி-தோல்வி எப்படி? உள்ளிட்ட சுவாரஸ்யமான அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

எப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது - புவனேஷ்வர்குமார் வேதனை

குடலிறக்க பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது என்று புவனேஷ்வர்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: இந்தியா வெட்கப்பட வேண்டும்... இந்தியா முடிந்தது -ஜாவித் மியாண்டட்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் இந்தியா வெட்கப்பட வேண்டும்... இந்தியா இனி முடிந்தது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட் கூறி உள்ளார்.

மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 149 ரன்னில் ஆல்-அவுட்

ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார்? - கோலி, டோனிக்கு கவுரவம்

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார்-யார்? என்ற கனவு பட்டியலில் கோலி, டோனிக்கு இடம் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்

பாகிஸ்தானை விட இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார்.

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா

பெர்த்தில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடியது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் - சென்னையில் இன்று நடக்கிறது

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.

சென்னையில் தொடரும் மழை : நாளைய சென்னை ஒருநாள் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா?

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா?

‘தொடரை கைப்பற்றியது திருமண நாள் பரிசு’ இந்திய கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியதை தனது திருமண நாள் பரிசாக கருதுகிறேன் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.