உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நாளை காலை தீர்ப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளது.
தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் காலமானார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 31 பயணிகளிடம் இருந்து 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
இயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்த கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வெளி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது.
2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு பசுமை தாயகம் சார்பில் ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.