Category Archives: தமிழ்நாடு செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை: அன்புமணி கண்டனம்

தைத்திருநாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசி சிறுவர்கள் 9 பேர் அதிரடியாக மீட்பு: உரிமையாளர் தலைமறைவு

சென்னையில் கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசியைச் சேர்ந்த 9 சிறுவர்களை சென்னை குழந்தைகள் அமைப்பினர் புகாரின்பேரில் போலீஸார் மீட்டுள்ளனர்.

கொடநாடு காணொளி விவகாரம்; குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது: ஸ்டாலின்

கொடநாட்டில் கொலை செய்து கொள்ளை அடித்திருக்கும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன, குற்றவாளிகளின் இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது

பொங்கல் பரிசு ரூ.1000: உத்தரவை மாற்ற தமிழக அரசு முறையீடு: உயர் நீதிமன்றம் மறுப்பு

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 அளிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவில் சர்க்கரை மட்டும் பெறும் அட்டைதாரர்களுக்கும் அளிக்கும் வகையில் உத்தரவை மாற்ற தமிழக அரசின் முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் ஆட்சி, மத்தியில் பாசிச, நாஜிச ஆட்சி: ஸ்டாலின் பேச்சு

மோடி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். விவசாய நிலங்களை அழித்து, ஒழித்து கார்ப்பரேட் நிறுவனத்தை உருவாக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என ஸ்டாலின் பேசினார்.

ஜனவரி 14 போகி பண்டிகைக்கும் அரசு விடுமுறை: 6 நாட்கள் தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகை ஜன. 15 செவ்வாய்க்கிழமை வருவதால் போகிப் பண்டிகை தினமான திங்கட்கிழமை, அதாவது ஜன. 14 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை வருகிறது.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பேருந்தில் கல்லெறிந்தது தொடர்பான வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

சினிமாவில் மதுரைக்காரன் என்றால் அரிவாள் எடுப்பவன் என்று தவறாகச் சித்தரிக்கின்றனர்: அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் தனியார் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

ரஷ்யாவில் 35 மணிநேரப் போராட்டம்: சரிந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து குழந்தை உயிருடன் மீட்பு

ரஷ்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று 35 மணி நேரங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது. இந்தக் கட்டிட விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.

கருணாநிதியின் சாதனைகள் என்றென்றைக்கும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்: பேரவையில் முதல்வர் பழனிசாமி புகழாரம்

கருணாநிதியின் சாதனைகள் என்றென்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்; தமிழக அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

5-1-2019 அன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக மருத்துவர் அணி அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; தமிழக அரசு மெத்தனம்: திருமாவளவன் கண்டனம்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு மெத்தனம் காட்டுவது வேதனைக்குரியது.

புதிய பாம்பன் ரயில் பாலத்தின் வீடியோ: சமூக வலைதளங்களில் வைரலாகிறது

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேஸ் புக்கில் வெளியிட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகார் அளித்த எங்களையே கைது செய்தார்: பொன்.மாணிக்கவேல் மீது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்

சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இன்றும் டிஜிபி அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கொசுக்களை ஒழிக்க புதிய தொழில்நுட்பம்; கணக்கெடுக்க கம்ப்யூட்டர் மென்பொருள்

பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் பூச்சி தடுப்பு துறையின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த வலைதள முறையில் புதிய வழிமுறை கையாளப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல் முடிவு? - பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்

காங்கிரஸ் கூட்டணியில் இணைய மக்கள் நீதி மய்யம் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி சேடிஸ்ட்தான்; ஒருமுறை அல்ல பலமுறை சொல்வேன்: ஸ்டாலின் மீண்டும் பேச்சு

‘‘பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான். ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன் அவர் சேடிஸ்ட் தான் என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் பேசினார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

தூத்துக்குடியில் கடந்த மே-யில் நடைபெற்ற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தபட்ட போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர்களின் தலை, மார்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது.

ஜிப்மரில் முதல்முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு: வெள்ளிக்கிழமை நேரடி ஒளிபரப்பு

ஜிப்மர் முதல் முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நாளை (வெள்ளிக்கிழமை) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்; முதல்வர் பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.