Category Archives: தமிழ்நாடு செய்திகள்

‘மறைந்த தலைவர்களுக்கு சிலை செய்வது எப்படி’ எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்: அதிமுகவினரை கிண்டலடித்த உதயநிதி

மறைந்த தலைவர்களுக்கு சிலை எப்படி செய்ய வேண்டும் என எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என அதிமுகவினரை கிண்டலடித்தார் உதயநிதி ஸ்டாலின்.

தைரிய விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர்: பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பேச்சு

பாகிஸ்தானில் பிடிபட்டு விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.

கேள்வி பிறந்தது எதனால்?- அன்புமணியின் செய்தியாளர் சந்திப்பு ஒரு பார்வை

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் ‘கூட்டணி எதனால்’ என்பது குறித்த செய்தியாளர் சந்திப்பும், அதன் பின்னணியில் எழும் கேள்விகளும் ஒரு பார்வை.

ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ், திமுக: ராமநாதபுரத்தில் அமித் ஷா கடும் சாடல்

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

இந்தியா முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது.

நிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?- வானிலை ஆர்வலரின் பதில்

சென்னைக்கு அருகில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? அந்தமான், வங்கக்கடல் நில நடுக்கம் உணர்த்துவது என்ன என பல்வேறு கேள்விகளுக்கான வானிலை ஆர்வலர் பதில் அளித்துள்ளார்.

ஐஜிக்கு எதிரான பாலியல் புகார்: உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்: சாட்சியத்தைப் பதிவு செய்தார்

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் புகார் அளித்த பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றதில் சாட்சியத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் முன் இன்று ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

திரையரங்குகளில் வெளியிலிருந்து உணவு குடிநீர் கொண்டுச்செல்ல அனுமதி கேட்டு மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

திரையரங்குகளுக்குள் உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையும் நடத்தவேண்டும்: தேர்தல ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காலியாக உள்ள 21 தொகுதிகளுகளிலும் இடைத்தேர்தலை சேர்த்து நடத்துவதன்மூலம் தேர்தல் ஆணையத்துக்கும் பெருமளவில் பணிச்சுமை குரையும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பாமக இருக்கும் கூட்டணியில் நிச்சயம் விசிக இருக்காது: திருமாவளவன் பேட்டி

பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்று அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களுக்கு அதிக டிமாண்ட்: ஸ்டாலின்

சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக டிமாண்ட் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி?- புள்ளி விவரங்களுடன் சுவாரஸ்ய தகவல்கள்

2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பதவியில் இருந்து வரும் பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

பட்ஜெட் என்கிற பெயரில் மோடி காமெடி செய்கிறார்: ஸ்டாலின் தாக்கு

உரம், பூச்சி மருந்து ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தி, விவசாயிகளிடம் இருந்து பணத்தைப் பறித்து அவர்களுக்கே வழங்குவது மானியம் அல்ல; மோசடி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இத்தனையாண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்குச் செய்தது என்ன? - நிர்மலா சீதாராமன் கேள்வி

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதெல்லாம் கீழ்த்தரமான அரசியல், இத்தனையாண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்குச் செய்தது என்ன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மது போதையில் பைக்கில் சென்ற சிறைக் காவலர் மோதியதில் பெண் பரிதாப பலி

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வகை மதுபாட்டில்களோடு காவல் உடையில் மது போதையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற காவலர் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை: ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கமல் கருத்து

கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை என்றும் கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை என்றும் ஒருவாரமாகத் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது விபரீதம்: கீழே விழுந்த அர்ச்சகர் உயிருக்குப் போராட்டம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்குப் 11 அடி உயர நடைமேடை அமைத்து பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்,

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை: அன்புமணி கண்டனம்

தைத்திருநாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசி சிறுவர்கள் 9 பேர் அதிரடியாக மீட்பு: உரிமையாளர் தலைமறைவு

சென்னையில் கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசியைச் சேர்ந்த 9 சிறுவர்களை சென்னை குழந்தைகள் அமைப்பினர் புகாரின்பேரில் போலீஸார் மீட்டுள்ளனர்.