வெளியானது அஜித்தின் 58வது படத்தின் பெயர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

#Ajith Kumar#Siva 

விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் சிவா இயக்கத்தில் தன்னுடைய 58வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஜித்தின் 58வது படத்தின் பெயர் விசுவாசம் என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளி 2018 ரிலீஸ் என்றும் படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Glad and Proud to announce our next film with Mr.AjithKumar direction by @directorsiva titled is .
 wil b a Deepavali 2018 release, the shooting of  will commence from January 2018 @SureshChandraa@DoneChannel1 @viswasamthemov

Google+LinkedinYoutube