விண்வெளி வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் பெருமை படுத்த அரிய புகைப்படம் வெளியீடு

எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக  விண்வெளியில் வலம் வந்த முதல் வீரர் என்ற பெருமைப்பெற்றவர் புரூஸ் மெக்கண்டில்ஸ். இவர் தனது 80 வயதில் கடந்த 21ம் தேதி காலமானார். 

அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் சாதனை நிமிடங்களை நாசா வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் விண் வெளியில்  வலம்

வந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. அவரின் இந்த புகைப்படம் விண்வெளி வரலாற்று பக்கங்களில் சிறந்த பக்கமாக அமையும்  என்று புகழாரம் சூட்டியுள்ளது

Google+LinkedinYoutube