திருவண்ணாமலையில் வேன் மீது லாரி மோதல்; 3 பேர் பலி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியில் வேன் ஒன்றின் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயம் அடைந்த 10க்கும் கூடுதலானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Google+LinkedinYoutube