பிரபல திரையரங்கில் டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற படங்கள்! முதலில் இருப்பது யார்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான, வெளியாக இருக்கிற படங்களின் எண்ணிக்கை 150 என சொல்லப்படுகிறது. இதில் பிரபல நடிகர்களின் படங்கள் என்றால் திருவிழா போல தான்.

இந்த 2017 ல் கோலிவுட் சிட்டியான சென்னையில் பல தியேட்டர்கள் உள்ளது. இதில் பிரபல திரையரங்கமான மாயாஜால் டாப் 5 ஒப்பனிங்க் டே ஷோ என ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

இதில் பாகுபலி, மெர்சல், விவேகம், வேலைக்காரன், பைரவா என ஐந்து படங்கள் முன்னணியில் இருக்கிறது. இதில் நாளை வெளியாக போகும் வேலைக்காரன் ஏற்கனவே வெளியான படங்களில் லிஸ்டில் சேர்ந்துள்ளது.

அதோடு பாகுபலி ஓப்பனிங்கை அந்த திரையரங்கில் வேலைக்காரன் படம் பின்னுக்கு தள்ளியுள்ளது. சரி எந்தெந்த படங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என பார்க்கலாம்.

1. #Vivegam

2. #Mersal

3. #Bairavaa

4. #Velaikkaran

5. #Baahubali2

Google+LinkedinYoutube