அடுத்த ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட்டில் 5 சதவீதம் குறைப்பு

நியூயார்க்,

பட்ஜெட் தொகை கடந்த 2016–17–ம் ஆண்டை விட 5 சதவீதம் அதாவது 286 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,800 கோடி) குறைவாகும். ஐ.நா.வின் இந்த பட்ஜெட் குறைப்பு நடவடிக்கைக்கு தாங்களே காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே கூறினார்.

செலவழிப்பில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த வரலாற்றுப்பூர்வ குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள், மிகவும் திறமை மற்றும் பொறுப்புடமையை நோக்கி ஐ.நா.வை நகர்த்துகிறது என்று கூறிய நிக்கி ஹாலே, சரியான திசையை நோக்கிய மிகப்பெரிய நடவடிக்கை இது என்றும் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube