வடகொரியா முடிவுக்கு டிரம்ப் நன்றி : அணு சோதனை மையம் அழிப்பு

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தனது அணு குண்டு பரிசோதனை மையத்தை தடம் தெரியாமல் அழிக்க முடிவு செய்துள்ளது.இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். டிரம்ப் டிவிட்டரில் கூறியது, வட கொரியாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற புத்திசாலிதனமான, உறுதியான நடவடிக்கையை நான் வெகுவாக பாராட்டுகிறேன் என்றார்.

Google+LinkedinYoutube