341 ஆண்டுகளுக்கு முன் சாத்தானின் பிடியிலிருந்த ஒரு கன்னியாஸ்தீரி எழுதிய மர்மமான கடிதம்

மறைமுகமாகவோ செயல்படும் குறிப்பிட்ட பயனர்கள் மற்றும் இணைய தள இயக்கிகளால் மட்டுமே அணுக முடியும் மற்றும் டார்க் வெப்தனை ஒரு தனிச்சிறப்பான மென்பொருள் கொண்டு மட்டுமே அணுகமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டீகோடிங் மென்பொருள்கள் வரை.! "அப்படியான டார்க் வெப்தனில் எல்லாமே இருக்கிறது: போதை மருந்துகள், விபச்சாரம், பெடோபிலியா தொடங்கி உளவுத்துறையினரால் பயன்படுத்தப்படும் டீகோடிங் மென்பொருள்கள் வரை எல்லாமே இருக்கிறது, அதாவது நாங்கள் பயன்படுத்தியதைப் போலவே" என்று கூறுகிறார் லூடும் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டேனியேல் ஆபேட். இறைவன், மனிதகுலம், சாத்தான்.! மொழிபெயர்க்கப்பட்டகடித்த வரிகளின் படி, அது இறைவனுக்கும், மனிதகுலத்துக்கும் மற்றும் சாத்தானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரித்திருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. கிரேக்க புராணங்களில்.! இதுவரை மொழிபெயர்கப்பட்ட வரிகளானது - "கடவுள் மனிதர்களை விடுவிப்பார் என நினைக்கிறார். இந்த முறையில் யாரும் வேலை செய்யவில்லை ... ஒருவேளை இப்போதில்லை (என்றாலும்) ​​ஸ்டைக்ஸ் (என்பது) நிச்சயம்" - என்ற அர்த்தத்தை அந்த வரிகள் வழங்குகியுள்ளது. கிரேக்க புராணங்களின்படி, ஸ்டைக்ஸ் என்பது ஒரு தெய்வம் மற்றும் பூமிக்கும் - பாதாள உலகிற்கு இடையேயான எல்லைகளை உருவாக்கும் ஒரு நதியாகும். இருமுனை சீர்குலைவு.! இதெல்லாம் ஒருபக்கமிருக்க, நவீன வரலாற்றாசிரியர்கள், சகோதரி மரியா இருமுனை சீர்குலைவு நோயால் (bipolar disorder) பாதிக்கப்பட்டிருத்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அவ்வழியாக அவர் ஒரு திறமையான மொழியியலாளராக, பல்வேறு எழுத்துக்களில் பல்வேறு மொழிகளில் எழுதக்கூடிய ஒரு மேன்மையை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் நம்புகின்றனர். நன்கு சிந்திக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.! லூடும் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டேனியேல் ஆபேட், "இந்த கடிதம் துல்லியமான எழுத்துக்களை பிரதிபலிக்கிறது, சகோதிரி மரியாவிற்கு நன்கு தெரிந்த சின்னங்களை கொண்டு மிகவும் கவனத்துடன் இது உருவாக்கம் பெற்றுள்ளது. ஒவ்வொரு குறியீடும் நன்கு சிந்திக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இது வேண்டுமென்றே எழுதப்பட்டிருக்கலாம் அல்லது ஒருவேளை தன்னை அறியாமலே கூட எழுதப்பற்றிருக்கலாம்" என்று கூறுகிறார். மேலும் இரண்டு கடிதங்கள்.! எல்லாவற்றை விடவும் மிகவும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், சாத்தானிடம் இருந்து தான் மேலும் இரண்டு கடிதங்களை பெற்றதாக சகோதரி மரியா தன் சக கன்னியாஸ்தீரிகளிடம் சொன்னதாக கூறப்படுகிறது. அந்த கடிதங்கள் இந்நாள் வரையிலாக கண்டுபிடிக்கப்படவில்லை.!

Google+ Linkedin Youtube