அனிருத்தை கலாய்த்த சூர்யா ரசிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியதும், இந்த தோற்றத்தில் புதிய படம் ஒன்றை பன்னலாம் என்று அனிருத் ரீ ட்விட் செய்தார். அதற்கு மீண்டும் ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனை கவனித்த சூர்யா ரசிகர் ஒருவர் தானா சேர்ந்த கூட்டத்திற்கு நன்றாக இசையமைக்க தவறி விட்டீர்கள் என்று அனிருத்தை சாடியுள்ளார்.

Google+ Linkedin Youtube