தமிழ்நாடு சோகத்தில் ஆனால் ஸ்ருதி ஹாசன் செய்த வேலை- கோபத்தில் ரசிகர்கள்

தமிழ்நாட்டின் பெரிய அரசியல் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. இவரின் இறப்பு மக்களை தாண்டி பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லோரும் வருத்தங்கள் தெரிவித்து வர நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு சந்தோஷ பதிவு போட்டு மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதோ அந்த பதிவு

Google+LinkedinYoutube