கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி

சர்கார் படத்தை இயக்கிவருகிறார் முருகதாஸ். நேற்று உடல்நலக்குறைவால் காலமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு முருகதாஸ் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தமிழ்தாயின் மகன் இறந்துவிட்டார் என முருகதாஸ் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

"தமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா.." என முருகதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube