பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி

#Samantha

சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் முடிந்தும் தொடர்ந்து நடித்து தான் வருகின்றார்.

தற்போது இவர் யு-டர்ன் என்ற படத்தில் நடிக்க, அடுத்து ஒரு கொரியன் படம் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தில் சமந்தா 70-80 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகின்றது, அது மட்டுமின்றி இவர் கையில் சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என அரை டஜன் படங்கள் உள்ளது.

Google+ Linkedin Youtube