ஜமாலை சவுதிதான் கொன்றது: ஆதாரங்களுடன் உறுதி செய்த துருக்கி

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், "எங்களுக்குக் கிடைத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2 ஆம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம்” என்று கூறியுள்ளனர்.

Google+ Linkedin Youtube