பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய அமலா பால், இந்த போட்டோவை பாருங்களேன்

அமலா பால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நாயகி. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ராட்சசன் படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இவர் தற்போது ஆடை என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம்.

இந்நிலையில் அமலா பால் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ...

Google+ Linkedin Youtube