மோடியைப் புகழ்ந்த பொருளாதார நிபுணர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சீரான, நேர்மறையான கொள்கைகள் இந்திய தொழில்முனைவோர்களுக்கு நிலையான தொழிற் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன என்று பிரபல பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் கய் சொர்மன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள், கொள்கைகள் போன்றவற்றால் இந்தியத் தொழில்முனைவோர்களின் தொழில் செய்யும் சூழல் மேம்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டார். மேலும் மோடிஅரசின் பொருளாதாரம், இதற்கு முந்தைய அரசுகளின் பொருளாதாரங்களை விடச் சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube