LKG முதல் நாள் வசூல் விவரம்! ஹீரோவாக ஜெயித்தாரா RJ பாலாஜி?

இதுநாள் வரை காமெடியனாக மட்டும் நடித்துவந்த நடிகர் RJ பாலாஜி தற்போது சோலோ ஹீரோவாக நடித்து LKG படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

அந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வரும் சூழ்நிலையில், திரையிடப்படும் தியேட்டர்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முதல் நாள் சென்னை வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. படம் சுமார் 32 லட்சம் ரூபாய் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளதாம்.

ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இது நல்ல துவக்கம் தான் என பாக்ஸ்ஆபிஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Google+ Linkedin Youtube