தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி : இன்று சிறப்பு சிந்தனை பட்டி மன்றம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி ஏப்ரல் 4 ந் தேதி முதல் 14 ந் தேதி வரை ராமையா மஹாலில் வைத்து நடைபெறுகிறது.


கண்காட்சியில் 1 லட்சம் தலைப்பில் 1 கோடி புத்தகங்கள் உள்ளது.   இன்று 6.3.19 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி அழகர் ஜுவல்லர்ஸ் பெருமையுடன் வழங்கும் சிந்தனை சிரிப்பு பட்டிமன்றம்

தலைப்பு : மக்களை நல்வழிப்படுத்துவது நூல்களா? இணையதளங்களா?


நடுவர் கவிஞர். முனைவர். கோ. கணபதி சுப்பிரமணியன் மற்றும் எழுத்தாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை கண்டு மகிழ்ந்து புத்தங்களை வாங்கி வாழ்கையை வளமாக்க அனைவரும் வரவேண்டும்

S. தம்பான்
(தலைவர் தேசிய வாசிப்பு இயக்கம்)
மற்றும்
K.ரவிவர்மா
(தலைவர்  தமிழ் நாடு புத்தக விற்பனை யாளர்கள் சங்கம்)

Google+ Linkedin Youtube