ஷீலா தீட்சித் மறைவு டெல்லி மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி,

ஷீலா தீட்சித் மறைவிற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில், ஷீலா தீட்சித் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி இப்போது தான் தெரிந்தது. டெல்லி மாநிலத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube