பாகிஸ்தான் பிரதமரிடம் மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை எழுப்ப-அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை

வாஷிங்டன்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்   ஜூலை 22 ம் தேதி  அமெரிக்க செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைச் சந்தித்து பேசுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர்  சந்திப்பின் போது , 'சிந்து மாகாணத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்புமாறு அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Google+ Linkedin Youtube