தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு சந்திப்பு

சென்னை,

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி அதிருப்தி எம்.எல்.ஏ,.  பிரபு சந்தித்தார்.   எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஏற்கனவே முதலமைச்சரை சந்தித்த நிலையில் பிரபு எம்.எல்.ஏ,. தற்போது சந்தித்து பேசி உள்ளார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனிருந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ,. பிரபு, மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google+ Linkedin Youtube