அத்திவரதர் தரிசனத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

காஞ்சீபுரம் அத்திவரதர் சிறப்பு தரிசனத்துக்காக கடந்த 48 நாட்களாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரத்து செய்யப்படுகிறது. அந்தவகையில் தாம்பரம்–செங்கல்பட்டு–காஞ்சீபுரம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube