உதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே

உதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்...வீடியோ ஹைதராபாத்: பெண் கான்ஸ்டபிளை வைத்து மசாஜ் செய்த உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா ஆயுதப்படையில் துணை உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஹசன். இவர்தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏனெனில் ஆயுதப்படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் ஹசனுக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google+LinkedinYoutube