விருதுகளை அள்ளிய பாகுபலி! மேலும் பல பிரபலங்கள் - லிஸ்ட் இதோ

#Baahubali#Baahubali - The Conclusion#Awards

பாகுபலி சினிமாவில் ஒரு சாம்ராஜ்யம் என்று சொல்லுமளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. பாகுபலி, பாகுபலி கன்குளுஷன் என இருபாகமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது ஆந்திர அரசின் விருதான நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரங்கள்

Best Dir - @ssrajamouli - Baahubali

Best Supporting Actress - @meramyakrishnan -Baahubali

Best Villain - @RanaDaggubati - Baahubali

Best Actress - @Anushka - RudhramaDevi, Size Zero - 2014

Best Dance Choreographer - #PremRakshit (#Aagadu) - 2014

Best Music Dir - #AnoopRubens (#Manam) - 2014

Best PB Male Singer - @IAMVIJAYYESUDAS (#Legend) - 2014

Best PB Female Singer - #KSChitra (#Mukunda) - 2014

Best Dance Choreographer - #PremRakshit (#Aagadu) - 2014

Best Dubbing Artiste - @Chinmayi #Manam - 2014

Best Supporting Actor - @chay_akkineni #Manam - 2014

Best Comedians - Brahmi (Race Gurram) & @VidyuRaman (Run Raja Run) - 2014

Google+LinkedinYoutube