மானேஜர் இல்லாத நடிகைகள்!

ராய் லட்சுமி, அமலாபால், மஞ்சிமா மோகன் ஆகிய மூன்று பேரும் தங்களுக்கென்று மானேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளர்களை வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு அவர்களே மானேஜர்கள்...மக்கள் தொடர்பாளர்கள்.

மூன்று கதாநாயகிகளும் தங்களை தாங்களே கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் போட்டு விடுகிறார்கள்!

Google+LinkedinYoutube