இன்று சூர்யா ரசிகர்களுக்கு பிரபல தொலைக்காட்சி தரவுள்ள சர்ப்ரைஸ்

#Suriya#Thaana Serndha Kootam#Anirudh Ravichander

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேரும் தானா சேர்ந்த கூட்டம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரவுள்ளது.

அனிருத் இசையமைத்த 2 பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சொடக்கு பாடலின் முழு வீடியோ இன்று முதல் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படவுள்ளது. அதை பார்க்க ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் உள்ளனர்.

Google+LinkedinYoutube