தமிழ்நாடு செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...

இந்தியா

2 நாட்களில் 10 அடி உயர்வு: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுங்கள்: தமிழக அரசிடம் கேரள அரசு வேண்டுகோள்

இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் மிகக் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிவிட்டதால், படிப்படியாக தண்ணீரை சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு வெளியேற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது...

ஏர் இந்தியா விமானம் இரண்டாகப்பிளந்தது - 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி பலர் கவலைக்கிடம்

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியது..

உலக செய்திகள்

பாகிஸ்தானில் சர்வதேச விமான சேவை 9 ஆம் தேதி முதல் தொடக்கம்

பாகிஸ்தானில் சர்வதேச விமான போக்குவரத்து வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியுடன் தொடங்க இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது...

பொழுதுபோக்கு செய்திகள்

அறிவியல் & தொழில்நுட்பம்

50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்?

சீன நிறுவனமான டிக் டாக்கின் அமெரிக்க வியாபாரம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதன் செயல்பாட்டையும் வாங்கி கையகப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயன்று வருகிறது...

சந்திரயான் – 2 விண்கலத்தின் ரோவர் குறித்து தகவலை வெளியிட்டுள்ள தமிழக பொறியாளர்

சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் கலன் சேதமடையாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது...