சுயதொழில், வியாபாரத்தில் ஜெயிக்க பணவளக்கலை பயிற்சியானது வரும் பிப்ரவரி 9 ம்தேதி நெல்லையில் நடைபெற உள்ளது

தொழில் அதிபர்களையும், தொழில்முனைவோர்களையும் தினம்தோறும் சந்திப்பவர் சரவணன் தியாகராஜன்.  பெண்டகன் தர மேலாண்மை நிறுவதின் இயக்குனரான இவர், இதுவரை தென்னிந்தியாவில் 2500க்கும்  மேலான நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து டிரேட்மார்க் மற்றும் ISO தரச்சான்றிதழை பெற்று தந்தவர் .


சுயதொழில், வியாபாரத்தில் ஜெயிக்க எராளமான பயிற்சி வகுப்புக்களை தொடர்ந்து நடத்திவருபவர், தொழில்முனைவோர்களுக்கான சிறப்பு பயிற்சிகளை அளிப்பவர்.  இவ்வளவு பயிற்சிகள் அளித்தாலும் வெற்றி என்பது பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கபடுகிறது என்பதை உணர்ந்த இவர்,  உலகின் பல பகுதிகளுக்கு சென்று பணத்தை ஈர்ப்பதர்க்கான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்து, அதை ஒரு பாடத்திட்டமாக வடிவமைத்து அனைவருக்கும் கற்று தருவதற்கென்று உருவாக்கபட்டது சக்சஸ் ஆச்சார்யா சரவணன் தியாகராஜனின் “பணவளக்கலை”.

இந்த அதி உன்னத பயிற்சியானது வரும் பிப்ரவரி 9 ம்தேதி நெல்லையில்  நடைபெற உள்ளது.

பணத்தை பற்றிய நுட்பங்கள், பணத்தை பற்றிய புரிதல்கள்,  பணத்தை கையாளும் முறை, பணத்தை ஈர்க்கும் தந்திரங்கள், பணத் தடைகளை அகற்றும் விஞ்ஞான பரிகாரங்கள்.   செல்வ ஈர்ப்பு தியானங்கள்  மற்றும் பல பயிற்சிகளையும், சூட்சுமங்களையும் இந்த வகுப்பில் கற்று கொள்ளலாம். 

இதில் யார் கலந்து கொள்ளலாம் ? 
பணத்தை ஈர்க்க விரும்பும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.


முன்பதிவு அவசியம் :  8870340966, 9840432140.
நாள் : 09-02-2020.
இடம் : ஹோட்டல் ஆர்யாஸ். திருநெல்வேலி ஜங்ஷன் .
மதிய உணவு , தேநீர் உட்பட பயிற்சி கட்டணம் 510. 


Google+ Linkedin Youtube