இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் - 6,12,814 ஆக உள்ளது.

Google+ Linkedin Youtube