அசாமில் நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவு

அசாமின் சோனித்பூர் பகுதியில் இன்று காலை 5.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Google+ Linkedin Youtube