பொழுதுபோக்கு செய்திகள் | nellainews

தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சின்மயி பிறந்த நாள் ஸ்பெஷல்: பன்மொழிகளில் சாதித்த பன்முகக் கலைஞர்

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரும் சிறந்த குரல் கலைஞரும் பன்மொழிப் புலமை பெற்றவருமான சின்மயி இன்று (செப்.10) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

'சில்லுனு ஒரு காதல்' வெளியான அன்று மகிழ்ச்சியாக இல்லை: இயக்குநர் கிருஷ்ணா

'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் வெளியான அன்று மகிழ்ச்சியாக இல்லை என்று அந்தப் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

எஸ்பிபி உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ: திரையுலகினர் அதிர்ச்சி

ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ளது என்ற தகவல் திரையுலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம், ‘ஹாலிவுட்’ படமாகிறது .நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிக்கின்றனர்

நெப்போலியன் - ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் சாத்தான்குளம் சம்பவம், ஹாலிவுட்டில் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவீர்களா?- விஜய் வசந்த் பதில்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் விஜய் வசந்த்.

விஜய்யின் வளர்ச்சி; 'துப்பாக்கி' உருவான விதம்; எஸ்ஏசி சொன்னதும் நடந்ததும்: ஏ.ஆர்.முருகதாஸ் சுவாரசியப் பகிர்வு

விஜய்யுடனான சந்திப்பு, 'துப்பாக்கி' உருவான விதம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கானுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கான், ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார்.

என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்: விஜய் வசந்த் உருக்கம்

என் அப்பா முழுமையான மனிதராக ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்று விஜய் வசந்த் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.