நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது! மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது! மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று மேலும் 44,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று 9,250 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8,048 பேர் கரோனா தொற்று நீங்கி வீடு திரும்பியுள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன.
பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
பிஹாரில் பாஜக – ஐக்கிய ஜனதாதளக் கட்சிகள் இடையே இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டது.
டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று காற்று மாசுபாடு மற்றும் பயிர்களின் அடிக்கட்டைகளை எரிப்பது குறித்து கூட்டம் நடைபெறுகிறது.
ஐ.நா. பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற்றது.
லாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறதா? என நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இந்த வாரத்தில் ஆலோசனை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்ற போது ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 14 பக் தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மீது அவதூறு ஏற்படுத்தச் சதி நடந்து வருகிறது. பலவேவறு விஷயங்களில் நான் மவுனம் காப்பதால், பதில் இல்லை என அர்த்தம் இல்லை என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்தியா- சீனா இடையே எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவும் நிலையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாடு முழுவதும் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து யூபிஎஸ்சி விரிவான விளக்கம் அளித்துள்ளது.
21 நாட்களில் நாட்டிலிருந்து கரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாலிவுடன் நடிகை கங்கனா ரனாவத் போதை மருந்து பயன்படுத்தினார் என்று ஆத்யாயன் சுமன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரிடம் மும்பை போலீஸார் முறைப்படி விசாரனை நடத்துவார்கள் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.