இந்தியா செய்திகள் | nellainews

இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தியது

6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லைக்கு நகர்த்தி வரும் இந்தியா

பதஞ்சலி நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்க அனுமதி இல்லை

பதஞ்சலி நிறுவனத்துக்கு மருந்து தயாரிக்க அனுமதி எதையும் வழங்கவில்லை என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு லட்சத்தில் ஒருவர் வைரஸ் தொற்றால் இறக்கிறார்

உலகத்திலேயே கொரோவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தான் மிகக் குறைவு என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து: விவரங்களை அளிக்க வேண்டும்; விளம்பரம் செய்யக்கூடாது: பதஞ்சலி நிறுவனத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவு

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறும் நிலையில் அதுபற்றி தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதனை

வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், மாதிரி வாகனத்தில் பொருத்தப்பட்ட மிகச் சிறிய அளவிலான தெளிப்பான், அஜ்மீர் மற்றும் பிகானிரில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் முதலீடு செய்த சீன நிறுவனம்

இந்திய - சீன எல்லையில் ஜூன் 16ம் தேதியில் இருந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அன்று மதியம் ''இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு'' என்ற செய்தி வெளிவந்தது.

கொரோனா மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு மத்திய அரசு பதஞ்சலிக்கு வலியுறுத்தல்

கொரோனா மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு பதஞ்சலி நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று; இன்று புதிதாய் 138 பேருக்குக் கரோனா- அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று 138 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதார மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்திலும் ஜெகநாதர் ரத யாத்திரை: உச்ச நீதிமன்றத்தை அணுக குஜராத் அரசு முடிவு

பூரியை தொடர்ந்து அகமதாபாத்திலும் ஜெகநாதர் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 55.77% விகிதம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம்

எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது.

எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?-கமல்ஹாசன் கேள்வி

எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.