இந்தியா செய்திகள் | nellainews

கேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா; 2 பேர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

9 ஆண்டுகளுக்குப்பின் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாக வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

மாநில உரிமைகளுக்கு எதிரானது யுஜிசி இன் அறிவிப்பு

செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் தற்போது நிலவுவதாகவும் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்

டெல்லி சென்ற எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள்; ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங்கிரஸ் அறிவிப்பு

ராஜஸ்தானில் இருந்து சச்சின் பைலட்டுடன் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவில் பெரியதா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் ரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியதா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு: கேரள உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தேசிய விசாரணை முகமை(என்ஐ) தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்வு: மத்திய அரசு திட்டம்

கரோனா தொற்று காலத்தில் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம் - எச்சரிக்கும் ஆய்வு

இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .

கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன- பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கான சர்வதேச முயற்சிகளில் இன்று நமது நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததால் நாகாலாந்தில் சர்ச்சை

நாகாலாந்தில் நாய்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்வதற்கும், நாய் இறைச்சி விற்பனைக்கும் அம்மாநில அரசு கடந்த 3-ம்தேதி தடை விதித்தது.

குல்புஷண் ஜாதவுக்கு மரண தண்டனை மேல்முறையீடு உரிமை மறுக்கப்பட்டுள்ளது; பாக். பேச்சு கேலிக்கூத்து: இந்தியா பதிலடி

பாகிஸ்தான் பேச்சு கேலிக்கூத்து என்று மத்திய அரசு விமர்சித்துள்ளது