இந்தியா செய்திகள் | nellainews

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

MCA படிப்புக்காலம் 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு

நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்; MCA படிப்புக்காலம் 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு...அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு

3-வது இடத்தில் இந்தியா: உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தியது

உலகளவில் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தார்போல் இந்தியா மாறியுள்ளது. 3-வது இடத்தில் இருந்த ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

நினைவுச்சின்னங்கள் அருங்காட்சியகங்களை நாளை முதல் நாடு முழுவதும் திறக்க அனுமதி

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்

வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி, ஊக்கமளிக்கும் மரியாதை என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘ (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் பிரதமர் மோடி லடாக் எல்லையில் திடீர் ஆய்வு

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம்: மத்திய அரசு அனுமதி

தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.