Category Archives: இந்தியா செய்திகள்

பிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்

வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி, ஊக்கமளிக்கும் மரியாதை என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘ (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் பிரதமர் மோடி லடாக் எல்லையில் திடீர் ஆய்வு

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி தீடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம்: மத்திய அரசு அனுமதி

தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நெய்வேலி விபத்து; நிவாரணப் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை: தமிழக முதல்வருடன் அமித் ஷா பேச்சு

நெய்வேலி மின் உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் 3 மடங்கு ஊரடங்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

நோய் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் மூன்று மடங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது சோதனை

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தன்னார்வலர்களுக்கு அளித்து பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள், 80 கோடி பேர் பயன்பெறுவார்கள்

கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸார் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன‌ சைக்கிள் பேரணி நடைபெற்றது.

எந்த மாநிலத்திலிருந்தும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கை இல்லை: ரயில்வே தகவல்

எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கைகள் இல்லை என்று ரயில்வே திங்களன்று தெரிவித்துள்ளது.

சிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் தம்பதி கதறல்: உ.பி. அரசு மருத்துவமனைச் சம்பவத்தினால் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசம் கன்னவ்ஜ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் தம்பதியினர் இறந்த தங்களது ஒரு வயதுக் குழந்தையை அணைத்தபடி கதறிய காட்சிப் பலரது நெஞ்சையும் பதறச் செய்தது, இந்தக் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லடாக் எல்லையில் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி

லடாக் எல்லையில் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் டிராவிட்

‘கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர வைத்தவர் டிராவிட்’ என்று இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா தெரிவித்தார்.